நமது இந்திய தேச விடுதலையின் 73 வது ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இதே வேளையில் இந்திய பொருளாதாரம் உலக மயம், தாராளமயம், தனியார்மயத்தால் சிறை பிடிக்கப்பட்டு கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கி றது. சிறையிலிருந்து மீண்டிடாத வகையில் நமது பிரதமரே உலகமய சிறைச்சாலையின் சவுகித ராக (காவலராக) நிற்கிறார்.